தமிழ்நாடு

கருணாநிதியின் வைரவிழா மக்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது: தமிழிசை கருத்து

DIN

சென்னை: டாஸ்மாக்கிற்கு எதிராக ஜூன் 15-ம் தேதி பெண்களை திரட்டி பேரணி செல்ல உள்ளோம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

டாஸ்மாக்கிற்கு எதிராக ஜூன் 15ம் தேதி பெண்களை திரட்டி பேரணி செல்ல உள்ளோம். மேலும், குடிநீர், பால், டாஸ்மாக் பிரச்னைகளில் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

தனியார் குடிநீர் உற்பத்தியாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சத்துப்பொருளாக இருந்த பால் விவாதப் பொருளாகவும், விஷப் பொருளாகவும் மாறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

கருணாநிதியின் வைரவிழா மக்களுக்கு எந்தவித தாக்கத்தையும், திருப்புமுனையையும் ஏற்படுத்தப்போவதில்லை. என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT