தமிழ்நாடு

சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

சென்னை, தலைமைச் செயலகத்தில் சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

DIN

சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

சட்டப் பேரவை செயலர் ஜமாலுதினின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  

மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக முதல்வர் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT