முகப்பு
தமிழ்நாடு

சென்னையிலும் டிடிவி தினகரன் வீட்டில் சோதனை

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டினுள் தினகரன் இருப்பதால் போலீஸ் பாதுகாப்புடன் நுழைந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார்குடி மன்னைநகரில் உள்ள டிடிவி தினகரன் வீடடில் ஏற்கெனவே சோதனை நடந்து வருவருவது குறிப்பிடத்தக்கது.
 
முழு கட்டுரையைப் படிக்க →