file photo 
தமிழ்நாடு

கோவை: சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை உயர்வு

கோவையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை  5 ஆக உயர்ந்துள்ளது.

DIN


கோவை: கோவையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை  5 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூரில் மழை காரணமாக பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக, பேருந்து நடத்துநர் சிவக்குமார் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்று நேரு, இன்று ராகுல்!! வந்தே மாதரத்தை புறக்கணித்ததாக மோடி விமர்சனம்!

கணவர் ப்ரஜினுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓடிய சான்ட்ரா!

ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

மும்பையை உலுக்கும் சைபர் குற்றங்கள்! ஓடிபி முதல் கார்டு குளோனிங் வரை!

நாதன் லயனுக்கு எதிராக ஆஸி. கிரிக்கெட் வாரியம் செயல்படுகிறதா? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்!

SCROLL FOR NEXT