தமிழ்நாடு

ஆபாசமின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தலாம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

DIN

ஆபாசமின்றி நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக ராம்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறியதாவது, குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆபாசமின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தலாம். கோவில்களில் நடைபெறும் கலாசார, கலை நிகழ்ச்சிகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. 

இருப்பினும், கலை என்ற பெயரில் ஆபாச நடனம் நடப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT