தமிழ்நாடு

ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ் பார்த்தார்களா?: விளக்கமளிக்க திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ் பார்த்தார்களா என்பது குறித்து இருவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

DIN

மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ் பார்த்தார்களா என்பது குறித்து இருவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்துவோரின் பட்டியலை வெளியிட வேண்டும். மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், ஈபிஎஸ், பார்த்தார்களா என தெரிவிக்க வேண்டும். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசையும் விசாரிக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி ஏன் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி பேசி வருவது மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT