தமிழ்நாடு

காதர் மொகிதீனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

DIN

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில், மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் இருக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதிகொண்ட பேராசிரியர் காதர் மொகிதீன் மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமான நிகழ்வு. அவருக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT