முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.192 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ. 23,728-க்கு விற்பனையானது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ. 23,728-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், சர்வதேச சந்தை மதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
பவுனுக்கு ரூ.192 குறைந்தது: சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ. 24 குறைந்து ரூ.2,966-க்கு விற்பனையானது. பவுன் விலை ரூ.192 குறைந்து ரூ.23,728 ஆகவும், வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து ரூ. 42.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 600 குறைந்து 42,200-க்கும் விற்பனையானது.
திங்கள்கிழமை விலை நிலவரம் ரூபாயில் 
(ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 2,966
1 பவுன் தங்கம் 23,728
1 கிராம் வெள்ளி 42.20
1 கிலோ வெள்ளி 42,200
 

முழு கட்டுரையைப் படிக்க →