தமிழ்நாடு

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள்  அனுமதி இலலை: காவல்துறை தகவல் 

DIN

சென்னை: எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள்  அனுமதி இலலை என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையானது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சற்று முன்பு மருத்துவமனை தரப்பில் இருந்து மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள்  அனுமதி இலலை என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரத்திலும் குவியத் தொடங்கியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் யாரும் முற்றுகையிட வேண்டாமென்றும், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள்  அனுமதி இலலை என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT