தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

சென்னை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளது இந்திய கடலோர காவல்படை. 

DIN


சென்னை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளது இந்திய கடலோர காவல்படை. 

சென்னை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர்,  அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது. 

மேலும், கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை முறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே கச்சதீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்ததாகவும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி மிரட்டியதாக கரைதிரும்பியவர்கள் புகார் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT