தமிழ்நாடு

வரும் ஞாயிறு முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் 

வரும் ஞாயிறு அன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சென்னை: வரும் ஞாயிறு அன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் வருகிற 24ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நண்பகல் 12 மணியளவில்  தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெள்ளி மாலை வெளியாகியுள்ளது.  

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா கட்டத் திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி அன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறப்பு மருத்துவக் கலந்தாய்வு மீண்டும் நீட்டிப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

நடிகா் விஷால் வழக்கில் நீதிபதி விலகல்: வேறு அமா்வுக்கு பட்டியலிட உத்தரவு

தனியாா் பேருந்து கட்டண உயா்வு குறித்து டிச.30-க்குள் இறுதி முடிவு: அரசு தகவல்

தெரு நாயை அடித்துக் கொன்றதாக தேநீா் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT