தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ. 16 குறைவு

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ. 23,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. 
சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ. 2,889- க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,300 -ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ரூ. 2, 889
1 பவுன் தங்கம் ரூ. 23,112
1 கிராம் வெள்ளி ரூ. 41.30
1 கிலோ வெள்ளி ரூ. 41,300
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ரூ. 2, 891
1 பவுன் தங்கம் ரூ. 23,128
1 கிராம் வெள்ளி ரூ. 41.50
1 கிலோ வெள்ளி ரூ. 41,500 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT