தமிழ்நாடு

ஆந்திரா ஏரியில் இறந்த தமிழர்களின் அடையாளம் தெரிந்தது

DIN


ஆத்தூர்: ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஒண்டிமிட்டா ஏரியில் மீட்கப்பட்ட  தமிழர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒண்டிமிட்டா ஏரியில் 5 உடல்களை, அம்மாநில காவல்துறையினர் இன்று காலை கைப்பற்றினர். அவர்களது மரணத்தில் சந்தேகம் இருந்த நிலையில், அவர்கள் தமிழர்கள் என்பது தெரிய வந்தது.

செம்மரம் வெட்ட வந்தவர்களா என்ற ரீதியில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் 5 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

அதாவது, அடியனூர் முருகேன், ஆவாரை கருப்பண்ணன் என்பதும், மற்ற மூவரும் கொலாக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

கடப்பா அரசு மருத்துவமனைக்குக் கொண்ட செல்லப்பட்ட 5 உடல்களும் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், பிரேத பரிசோதனை உடனடியாக தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT