தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஸ்லீப்பர்செல் அல்ல: டிடிவி தினகரன்

DIN

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஸ்லீப்பர்செல் அல்ல என்று ஆர்.கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதால் ஓபிஎஸ் முதல்வர் பதவி கேட்கிறார். விரக்தியின் அடிப்படையிலேயே துணை முதல்வர் பதவியை பிரதமர் கூறி ஏற்றதாக ஓபிஎஸ் கூறுகிறார். என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஸ்லீப்பர்செல் அல்ல என்றார். 

டிடிவி தினகரனுடன் முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு இன்று சந்தித்துப் பேசினார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. முதல்வரின் ஆதரவாளரான பிரபு, எதிரணி தலைவரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT