முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கு: 23ஆம் தேதி தீர்ப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கில் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. 

Updated On : 9 ஜூலை, 2018 at 12:34 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கில் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. 

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடுத்தன. 

இவ்வழக்கில் ஜூலை 23ஆம் தேதி இறுதி விசாரணை முடிந்து, அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.