தமிழ்நாடு

காரைக்கால் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு

தினமணி

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்ததத் தாழ்வுப் பகுதியால், காரைக்கால் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
 மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவுக்கு வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், காரைக்கால் மார்க் துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
 காரைக்கால் கடல் பகுதி எந்தவொரு சீற்றமும் இல்லாமல் வழக்கமான நிலையிலேயே இருந்தது. மீனவர்கள் வழக்கம்போல், பிற்பகலில் விசைப்படகுகளை இயக்கிக்கொண்டு கடலுக்குச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT