முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் இன்று...

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் மானியக்

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு துறையின் அமைச்சர் வி. சரோஜா பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →