தமிழ்நாடு

மலையேற்ற பயிற்சிக்குத் தடை

DIN

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணியில் வரும் ஜூன் மாதம் வரை மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனியில் செவ்வாய்க்கிழமை மேகமலை வன உயிரினக் காப்பாளர் எஸ். ராம்மோகன் கூறியது: மேற்குத் தொடர்ச்சி வனப் பகுதியில் வரும் ஜூன் மாதம் வரை மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க அரசு தடை விதித்துள்ளது. எனவே, குரங்கணி-டாப் ஸ்டேஷன் வனப் பகுதியில் ஜூன் மாதம் வரை மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதியில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT