தமிழ்நாடு

பெட்ரோல் விலை புதிய உச்சம் சென்னையில் லிட்டர் ரூ.80.11

DIN

தொடர்ந்து பத்தாவது நாளாக புதன்கிழமை, பெட்ரோல் விலை 32 பைசா உயர்ந்து லிட்டர் ரூ.80.11 -க்கு விற்கப்பட்டது. இதேபோல் டீசல் விலை 27 பைசா உயர்ந்து லிட்டர் ரூ.72.14-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 24 -ஆம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை, ஏப்ரல் 25 -ஆம் தேதி முதல் மே 13 -ஆம் தேதி வரை அவற்றின் விலை மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT