தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை

DIN


மதுரை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய மதுரைக் கிளை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பேராசிரியை பாத்திமா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதி பெற்ற இடத்தை விடுத்து வேறு இடத்தில் விரிவாக்கப் பணி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையின் 2வது யூனிட்டை நிறுவி வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT