தமிழ்நாடு

கமலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து 

புதனன்று பிறந்தநாள் கொண்டாடும் கமலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

DIN

கொல்கத்தா: புதனன்று பிறந்தநாள் கொண்டாடும் கமலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  
    
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் புதனன்று தனது 64-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அவரது ரசிகர்களும், பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கமலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தைல் கூறியுள்ளதாவது:

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் கமலுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர்! வியாபாரிகள் அவதி!

ஓடிடியில் பறந்து போ!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா ஓடிடி தேதி!

டிரம்ப் புதிய அறிவிப்பு: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT