தமிழ்நாடு

கோவை குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 

மகேஷ் குமார்

கோவை மாவட்டம் குரங்கு அருவியில் கஜா புயல் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கஜா புயலின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் பொள்ளாச்சி, வால்பாறை, குரங்கு அருவி பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால், இன்று காலையில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து, மாலை முதல் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT