தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN

சென்னையில் பெட்ரோல் விலை 19 காசுகளும், டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து சனிக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சனிக்கிழமை புதிய உச்சத்தை தொட்டது. இது வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 19 காசுகளும், டீசல் விலை 31 காசுகளும் அதிகரித்துள்ளது. 

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.92 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 79.51 ஆகவும் உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT