தமிழ்நாடு

எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி  மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது?: ப.சிதம்பரம் கேள்வி

DIN


எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டும் வருமான வரித் துறைக்கு எப்படித் துப்பு கிடைக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் அவரது சுட்டுரையில் கூறியிருப்பது: 
கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய  சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி.  அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது? 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் அடையாளமே வருமான வரித் துறையின் பாரபட்சமான நடவடிக்கைகள்தான் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT