தமிழ்நாடு

மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு 

மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

DIN

மதுரை: மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

மாலை 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குகள் பதிவாகியுள்ளது

இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் 8 இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  இரவு 8 மணியுடன் நிறைவடைந்தது.

மதுரை மக்களவை தொகுதியில் மொத்தம் 1,549 வாக்குசாவடிகளில்  அமைக்கப்பட்டிருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT