தமிழ்நாடு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மரணம் 

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவால் செவ்வாயன்று மதுரையில் காலமானார்.

DIN

மதுரை: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவால் செவ்வாயன்று மதுரையில் காலமானார்.

திமுகவைச் சேர்ந்த ஜெனிபர் சந்திரன்  1996 ஆம்  ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய ஜெனிபர் சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.  கடந்த மக்களவைத் தேர்தலின் போது, ஜெனிபர் சந்திரன் மீண்டும் திமுகவில் இணைந்தார்

உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய் மாலை காலமானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT