தமிழ்நாடு

விரைவில் 30 ஆயிரத்தைத் தொட்டு விடும் வேகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.640 உயர்வு

DIN


சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை விரைவாக ரூ.30 ஆயிரத்தைத் தொட்டு விடும் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.29,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.3,680க்கு விற்பனையாகிறது.

கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.3000 வரை அதிகரித்துள்ளது, ஏழை, எளிய மக்களுக்கு கடும் வேதனையை அளித்துள்ளது.

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT