தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு!

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமையான இன்று(டிச.16) சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது. 

அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.56 குறைந்து ரூ.28,920-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7 குறைந்து ரூ.3,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.40 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,400 ஆகவும் விற்கப்படுகிறது.

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,615

1 பவுன் தங்கம் ..................... 28,920

1 கிராம் வெள்ளி .................. 47.40

1 கிலோ வெள்ளி ................. 47,400

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,622

1 பவுன் தங்கம் ..................... 28,976 

1 கிராம் வெள்ளி .................. 47.30

1 கிலோ வெள்ளி ................. 47,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT