நினைவு தொடர் ஜோதி ஓட்டம் 
தமிழ்நாடு

விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடு நினைவு தொடர் ஜோதி ஓட்டம் துவக்கம்

விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடு நினைவு தொடர் ஜோதி ஓட்டம் துவங்கியது.

DIN

கோவில்பட்டி: விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடு நினைவு தொடர் ஜோதி ஓட்டம் துவங்கியது.

விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடுவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோவில்பட்டியில் இருந்து கோவை மாவட்டம் வையம்பட்டி யில் உள்ள அவரது   நினைவிடவிடம் நோக்கி தொடர் ஜோதி ஓட்டமும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு மறைந்த நாராயணசாமி நாயுடுவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தொடர் ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT