தமிழ்நாடு

சுகாதாரத் துறைச் செயலராக பீலா ராஜேஷ் பொறுப்பேற்பு

DIN

புதிய சுகாதாரத் துறைச் செயலராக டாக்டர் பீலா ராஜேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், உயரதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பீலா ராஜேஷ், கடந்த 1997-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவராவார். செங்கல்பட்டு சார் ஆட்சியராகவும், முதல்வரின் தனிப்பிரிவுக்கான சிறப்பு அதிகாரி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சுகாதாரத் துறைச் செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைச் செயலராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அப்பொறுப்புக்கு பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT