தமிழ்நாடு

திமுக-காங். கூட்டணி 100% வெற்றிபெறும்: காங்கிரஸ் தேசியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

DIN


மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 100 சதவீத வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தேசியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் தொகுதி உடன்பாட்டுக்குப் பிறகு கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டணி ஒப்பந்தம் முழு திருப்தி அளிக்கிறது.  மக்களவைத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்.  காங்கிரஸ் முழுமையான திருப்தியுடன் இருக்கிறது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை விரைவில் அமர்ந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT