மோதிர சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு விசிக கடிதம்
வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
சென்னை: வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது.
அக்கட்சி தங்களுக்கு இரண்டு இடங்களை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதுதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடிதம் எழுதியுள்ளது.