தமிழ்நாடு

பேரவையில்  இன்று....

DIN


சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடியதும் (ஜூலை 12) கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின், கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள், கைவினைப் பொருள்கள் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜி.பாஸ்கரன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். சட்டப்பேரவை மாலை 4 மணிக்கு மீண்டும் கூடுகிறது. அப்போது, வேளாண்மைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT