தமிழ்நாடு

தமிழகத்தில் தற்போது எங்கெல்லாம் மழை பெய்கிறது: வாங்க பார்க்கலாம்!

DIN


சென்னை: தமிழகத்தில் தற்போது கடலூர், கொடைக்கானல், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

கடலூர்  - வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், துறைமுகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கொடைக்கானலில் கீழ்மலை, மேல்மலை, நாயுடுபுரம், ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான மேடவாக்கம், கீழ்க்கட்டளை, சேலையூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT