தமிழ்நாடு

இலங்கை விமானத்திலேயே உண்டு; இந்திய விமானங்களில் இல்லையா?: உரிமைக்குரல் எழுப்பிய நடிகர் 

இலங்கை விமானத்திலேயே தமிழ் மொழி அறிவிப்புகள் உண்டு; ஆனால் இந்திய விமானங்களில் இல்லையா? என்று தமிழ் நகைச்சுவை நடிகர் சதிஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

சென்னை: இலங்கை விமானத்திலேயே தமிழ் மொழி அறிவிப்புகள் உண்டு; ஆனால் இந்திய விமானங்களில் இல்லையா? என்று தமிழ் நகைச்சுவை நடிகர் சதிஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் சதிஷ் வியாழனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் #SrilankanAirways ல் கூட தமிழில் அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டிற்குள் இயங்கும் எந்த விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவதில்லை. வசதிக்காக மட்டும் அல்ல உரிமைக்காகவும் கேட்கிறோம் #வேண்டும்தமிழ் #வேண்டிக்கேட்கும்தமிழர்கள்  

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்கு ட்விட்டர் பயனாளர்கள் மத்தியில் பரவலாக ஆதரவு கிடைத்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

போலீஸ் டாக்டர்... ஜனனி அசோக் குமார்!

வெண்ணிலவே... வெண்ணிலவே... கஜோல்!

நீயாக இரு... ஐஸ்வர்யா ராஜேஷ்!

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT