தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 271 கன அடி

DIN


காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் லேசான மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 282 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.  இது புதன்கிழமை காலை நொடிக்கு 271 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடி நீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்,  செவ்வாய்க்கிழமை காலை 44.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 44 அடியாகச் சரிந்தது.  அணையின் நீர் இருப்பு 14.24 டி.எம்.சி.யாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT