தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.168 குறைவு

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.24,472-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,059-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.41 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ. 41,000 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,059
1 பவுன் தங்கம்    24,472
1 கிராம் வெள்ளி    41.00
1 கிலோ வெள்ளி    41,000
புதன்கிழமை விலை ரூபாயில் 
(ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ....................... 3,080
1 பவுன் தங்கம் .....................  24,640
1 கிராம் வெள்ளி ................... 41.40
1 கிலோ வெள்ளி .................  41,400.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT