தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ. 40 அதிகரிப்பு

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.24,176-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.3,022-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து ரூ.40.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து  ரூ.40,200 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,022
1 பவுன் தங்கம்    24,176
1 கிராம் வெள்ளி    40.20
1 கிலோ வெள்ளி    40,200
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT