தமிழ்நாடு

விண்ணமங்கலம்-குடியாத்தம் இடையே பொறியியல் பணி: இன்று ரயில் சேவையில் மாற்றம்

தினமணி

அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில், விண்ணமங்கலம்-குடியாத்தம் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புதன்கிழமை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேவையில் மாற்றப்படும் ரயில்கள்: கேஎஸ்ஆர் பெங்களூரு-எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் ஏசி இரட்டை அடுக்கு விரைவு ரயில் பச்சகுப்பத்தில் 75 நிமிடங்கள் நின்று செல்லும். ஆலப்புழா-தன்பாத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஆம்பூரில் 65 நிமிடங்கள் நின்று செல்லும்.

கேஎஸ்ஆர் பெங்களூரு-எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு இயக்கப்படும் பிருந்தாவன் விரைவு ரயில் விண்ணமங்கலத்தில் ஒரு மணி நேரம் நின்று செல்லும். எர்ணாகுளம்-பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் வாணியம்பாடியில் 35 நிமிடங்கள் நின்று செல்லும்.

இதுதவிர, மே 16   முதல் 19 -ஆம் தேதி வரை சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT