தமிழ்நாடு

பாஜக-வுக்காக மும்பையில் தயாராகும் 2 ஆயிரம் கிலோ இனிப்பு

பாஜக வேட்பாளர் அளித்த ஆர்டரின் அடிப்படையில் மும்பையில் 2 ஆயிரம் கிலோ இனிப்பு தயாராகி வருகிறது. 

DIN

பாஜக வேட்பாளர் அளித்த ஆர்டரின் அடிப்படையில் மும்பையில் 2 ஆயிரம் கிலோ இனிப்பு தயாராகி வருகிறது. மும்பை வடக்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி இந்த ஆர்டரை அளித்துள்ளார்.

23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையிலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்து வரும் நிலையில், தனது வெற்றி வாய்ப்பும் உறுதி என்று பாஜக வேட்பாளர் கோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பையின் போய்ராவலியில் உள்ள அந்த இனிப்புக்கடை நடத்திவருபவர் கூறுகையில், பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி 2 ஆயிரம் கிலோ இனிப்புகளை தயார் செய்யுமாறு ஆர்டர் அளித்துள்ளார். இதில் உற்சாகமடைந்த எனது ஊழியர்களும் மோடியின் முகமடி அணிந்து அவற்றை தயாரித்து வருகின்றனர் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

பழுதடைந்த சாலையால் கோயில் பக்தா்கள் அவதி

பெட்டிக் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT