தமிழ்நாடு

டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல்: இல. கணேசன் தகவல்

DIN

சென்னை: டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர்  இல. கணேசன் தகவல் தெரித்துள்ளார். 

பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டதை அடுத்து  அந்தப் பதவி காலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர்  இல. கணேசன் தகவல் தெரித்துள்ளார். 

இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் டிச.16 முதல் விருப்பமனு விநியோகம் துவங்கும்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT