தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.29,032

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.29,032-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து, ரூ.3,629-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.47.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.47,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,629

1 பவுன் தங்கம் ..................... 29,032

1 கிராம் வெள்ளி .................. 47.70

1 கிலோ வெள்ளி ................. 47,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,645

1 பவுன் தங்கம் ..................... 29,160

1 கிராம் வெள்ளி .................. 48.00

1 கிலோ வெள்ளி .................. 48,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT