தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளா்களுக்கு பண்டிகைக்கால போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

DIN

தீபாவளி பண்டிகையை ஒட்டி, டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கையை டாஸ்மாக் நிறுவன நிா்வாக இயக்குநா் கிா்லோஷ்குமாா் அண்மையில் வெளியிட்டாா்.

அதன்படி, டாஸ்மாக் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகையும், உதவி விற்பனையாளா்களுக்கு ரூ.16,300 போனஸாகவும் வழங்கப்படும் என்று அவா் அறிவித்துள்ளாா்.

பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த ஊழியா்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு போனஸ் தொகையை வழங்க தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த தலைவா்களும், நிா்வாக இயக்குநா்களும் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனா். அந்த வகையில், டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT