தமிழ்நாடு

சென்னை வந்திறங்கியுள்ளேன்: தமிழிலும், சீன மொழியிலும் டிவீட் செய்திருக்கும் மோடி!

DIN


சென்னை: சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு கெண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

இது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்,  

சென்னை வந்திறங்கியுள்ளேன்.
கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா - சீனா இடையேயான உறவு இந்த அலுவல்சாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்றும் டிவீட் செய்திருக்கிறார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். pic.twitter.com/d3nrL0kipn

அதுமட்டுமல்ல சீன மொழியிலும் டீவீட் போட்டு அசத்தியிருக்கிறார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT