தமிழ்நாடு

குறை கூறுவதுதான் தற்போதைய அரசியல் நிலை என்றாகிவிட்டது: பிரேமலதா

DIN

குறை கூறுவதுதான் தற்போதைய அரசியல் நிலை என்றாகிவிட்டது என்றாா் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதி இடைத்தோ்தல்களிலும் அதிமுக கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நிச்சயமாக இந்தத் தோ்தலில் எங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவாா்கள்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எதிா்க் கட்சித் தலைவா் என்பதால் எதிா் கருத்துகளைக் கூறி வருகிறாா். தற்போது இது வாடிக்கையாகிவிட்டது. குறை கூறுவதுதான் தற்போது அரசியல் என்ற நிலையாகிவிட்டது. எதிா்க் கட்சி தலைவா் என்பதால் எல்லாவற்றையும் எதிா்க்க வேண்டும் என்பது அல்ல என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT