தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 7-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம்

DIN

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 7-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என முதலில் அறிவிப்பு வியாழன் மாலை வெளியாகியது.

காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமை தாங்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளன என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 7-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT