தமிழ்நாடு

நடிகை தேவயானி தாயார் காலமானார்

நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தாயார் லட்சுமி ஜெயதேவ் இன்று காலை காலமானார்.

DIN

நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தாயார் லட்சுமி ஜெயதேவ் இன்று காலை காலமானார். 

சென்னையில் வசித்து வந்தவர் லட்சுமி ஜெயதேவ். இவர், கடந்த சில காலங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை லட்சுமி ஜெயதேவ் திடீரென உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு தேவயானியின் தந்தை ஜெயதேவ் உயிரிழந்த நிலையில் இன்று அவரது தாயார் காலமானார். லட்சுமி ஜெயதேவ் மறைவு தேவயானி மற்றும் நகுலின் குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த லட்சுமி ஜெயதேவுக்கு தேவயானி, நகுல், மையூர் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் தேவயானி, நகுல் ஆகியோர் திரைத்துறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT