மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள்
மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில், தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில், தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நாடுமுழுவதும் ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற்றதது.
அதில் மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில், தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 572 பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் குறைவானவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அதிகளவில், பங்கேற்காததே இதற்கு காரணம் என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.