தமிழக முதல்வர் பழனிசாமி 
தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு 

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

DIN

சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை  முகலிவாக்கத்தைச் சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சேதுராஜ் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இருவரது குடும்பங்களுக்கும் முதல்வர் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT