தமிழக பள்ளிக்கல்வித்துறை 
தமிழ்நாடு

கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்: அறிவிப்பு வெளியீடு 

கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வியாழனன்று வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராக உள்ள கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேசமயம் பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புயலுக்குப் பின் அழகு... தாப்ஸி!

சென்னை, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

ஒல்லியானவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பு ஏற்படுவது ஏன்?

திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை நடிகர்!

ஆஷஸ் 2 வது டெஸ்ட்: பகலிரவு போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT